Letterboxd Top 10 தரவரிசைப் பட்டியலில் பைசன் காளமாடன்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், “Bison Kaalamaadan” திரைப்படம் Top 10 Action / Adventure திரைப்படங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் Bison Kaalamaadan …

பைசன் உடற்பயிற்சி ஆசிரியரை சந்தித்து நன்றி சொன்ன மாரி செல்வராஜ்!

பைசன் படத்தின் நிஜ நாயகன் மனத்தி கணேசனுடன் அவரது உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் திரு . தங்கராஜ் அவர்களை இயக்குனர் மாரி செல்வராஜ் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் மக்களிடம் வரவற்பை பெற்று திரையரங்குளில் …

பைசன் காளமாடன் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு முத்திரையை பதித்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து இயக்கியிருக்கும் படம் “பைசன் காளமாடன்”. கபடி பின்னணியில் தென் மாவட்டத்தின் சமூக சூழலை பிணைத்து உருவாகிருக்கும் …

மாரி செல்வராஜின் முயற்சிக்காகவே பைசன் பெரும் வெற்றி பெறணும் – துருவ் விக்ரம்!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில்,  துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும்,  ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது “பைசன் காளமாடன்”. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ்  …

தீபாவளிக்கு வெளியாகும் மாரி செல்வராஜின் “பைசன் – காளமாடன்”!

வாழை திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் “பைசன் காளமாடன்”. துருவ் விக்ரம் நடிக்க, தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ளது இந்த படம். தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ள நிலையில் …

மாரி செல்வராஜ், துருவ் விக்ரமின் “பைசன் காளமாடன்” ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள’பைசன்’ எனும் துணிச்சலான விளையாட்டு வீரரை பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பைசனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அனைவரின் பாராட்டையும் பெற்ற இயக்குநர் மாரி …