முஃபாஸா தி லயன் கிங் – விமர்சனம்

2019ஆம் ஆண்டு வெளியான லயன் கிங் படத்தை தொடர்ந்து வெளியாகும் அடுத்த படம் தான் “முஃபாஸா – தி லயன் கிங்”. லயன் கிங் படத்தின் prequel கதையாக, சிம்பாவின் தந்தை முஃபாஸாவின் இளமைக்கால கதையை, முஃபாஸா எப்படி அரியணை ஏறுகிறார் …

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் ஒன்ஸ்மோர் டைட்டில் டீசர் வெளியீடு

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒன்ஸ்மோர்’ என பெயரிடப்பட்டுள்ளது., அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், டைட்டிலுக்கான டீசரையும் வெளியிட்டுள்ளனர். ‘ஹிருதயம்’, ‘குஷி’, …

அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்கும் பாம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி, பால சரவணன், TSK ,கிச்சா ரவி, பூவையார், முதன்மை பாத்திரங்களில் நடிக்க, சில நேரங்களில் சில …

அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் இணையும் படம் பூஜையுடன் துவக்கம்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4 ‘ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் …

ரசவாதி – திரை விமர்சனம்

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர்கள் சிலர் இருப்பர், அதில் இவர் எப்போடா அடுத்த படம் பண்ணுவார் என ரசிகர்களை அதிகம் ஏங்க வைத்த, அதிகம் பேசப்பட்ட ஒருவர் தான் ‘மௌன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார். எட்டு …

சாந்தகுமார் சார் படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது – அர்ஜூன் தாஸ்

மெளனகுரு, மகாமுனி படங்களை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமார் இயக்கியுள்ள 3வது திரைப்படம் ‘ரசவாதி’. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரிஷிகாந்த், ரம்யா …

லோகேஷ் கனகராஜ் என்னோட Mentor – அர்ஜூன் தாஸ்

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் அறிமுகமாகி, கைதி படத்தில் மூலம் இந்திய சினிமா முழுக்க அறியப்பட்ட நடிகராக மாறிய அர்ஜூன் தாஸ் தொடர்ந்து நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வசீகரித்தவர் அர்ஜூன் தாஸ். இந்த …

மௌனகுரு சாந்தகுமார், அர்ஜூன் தாஸ் இணையும் ரசவாதி!

திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. …