ஜே ஸ்டுடியோஸ் தயாரிக்கும் காயல் திரைப்படத்தில் இடம் பெற்ற தேன்மொழி பாடலின் பல்லவியை நீங்கள் பாடி எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
பாடலின் link கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் உங்கள் வீடியோக்களை வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்ப வேண்டிய தொலைபேசி எண் 8220066012
இதில் பங்குபெறுங்கள் அட்டகாசமான cash prizes மற்றும் விஜய் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பில் நீங்கள் பாடல் பாடும் வாய்ப்பை பெறுங்கள்
பரிசுகள் காயல் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் கொடுக்கப்படும்.
SONG LINK: