லோகேஷ் கனகராஜ் என்னோட Mentor – அர்ஜூன் தாஸ்

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் அறிமுகமாகி, கைதி படத்தில் மூலம் இந்திய சினிமா முழுக்க அறியப்பட்ட நடிகராக மாறிய அர்ஜூன் தாஸ் தொடர்ந்து நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வசீகரித்தவர் அர்ஜூன் தாஸ். இந்த …

வேல்ஸ் பல்கலைக்கழகம், வெற்றிமாறன் ஒப்பந்தம் கையெழுத்து

வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியை வழங்குகிறது. சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் பன்னாட்டுத் திரைப் பண்பாட்டு மையத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி …

கவனம் ஈர்க்கும் ரெஜினா கஸான்ட்ராவின் சமூக சேவை முயற்சி

பார்சி திரைப்படத்தில் ரேகாவாகவும், ராக்கெட் பாய்ஸ் திரைப்படத்தில் மிர்னாளினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரெஜினா கசாண்ட்ரா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட்டார். …

மீண்டும் ஜோடியாகும் “ஜோ” ஜோடி ரியோ – மாளவிகா

கதாநாயகன் ரியோ ராஜ் , தனது சமீபத்திய திரைப்படமான “ஜோ”வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் இன்று சென்னையில் நடைபெற்றது . இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித் திரைப்படங்களைத் …

சூர்யா உடன் சேர்ந்து நடிப்பது எப்போது – ஜோதிகா ஓபன்

Chalk cheese ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் T-Series இணைந்து தயாரிக்க, ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஷரத் கெல்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் போலா என்பவரின் பார்வை வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் மே …

சினிமா பத்தி படம் எடுத்தா ஓடாதா? – கவின் ஓபன் டாக்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ …

AR ரஹ்மான், பிரபுதேவா இணையும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

எங்கள் திரைப்படமான #arrpd6 அறிவிப்புக்கு அற்புதமான ஆதரவை வழங்கிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும், ஆதரவும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்திற்கான முன்னோட்ட பணிகளை வெற்றிகரமாக முடித்து முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம். இதில் நடிகர்கள் பிரபு தேவா, அஜு வர்கீஸ், …

SS ராஜமௌலி, டிஸ்னி+ ஹாட் ஸ்டார் இணையும் “பாகுபலி – கிரௌன் ஆஃப் பிளட்”

பாகுபலி இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஃபேண்டஸி தொடர்களில் ஒன்றாகும், இது ஒரு கதை மட்டுமல்ல, ஒரு பிரபஞ்சம். பாகுபலி உலகில் கேள்விப்படாத, காணாத, சாட்சியமில்லாத பல சம்பவங்கள் நடந்துள்ளன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்’ இந்த ஃபிரான்சைஸியின் முன்பகுதியை அறிவிக்கிறது. ‘பாகுபலி: …

பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு டீசர் வெளியானது

இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாண், தனது சினிமா கரியரில் முதன்முறையாக ‘ஹரி ஹர வீர மல்லு’ என்ற பீரியட் ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கதையில் நடித்துள்ளார். பழம்பெரும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தனது புகழ்பெற்ற மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் மூலம் …

ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் அடுத்த சேவை முயற்சி “மாற்றம்”

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை …