கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த நடிகர் பிரபாஸ்!

இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பாக உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிக்கும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர பட்டியல் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் முக்கியமான படமாகவும் கவனம் ஈர்த்து வருகிறது. அக்‌ஷய் குமார், மோகன் …

உறியடி விஜய்குமாரின் ‘எலக்சன்’ 3-வது சிங்கிள் வெளியீடு!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி …

தில் ராஜூவுடன் மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டா!

‘ராஜா வாரு ராணி காரு’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவுடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா இணைகிறார். எஸ் வி …

விஜய் தேவரகொண்டா, மைத்ரி மூவீஸ் இணையும் பான் இந்தியா படம்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் …

சாய் பல்லவியின் பிறந்த நாள் விருந்தை கொடுத்த கீதா ஆர்ட்ஸ்!

நாக சைதன்யா- சாய் பல்லவி ஜோடி ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்தில் திரையில் தோன்றி ரசிகர்களை மயக்கியது. மேலும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் தயாராகும் ‘தண்டேல்’ திரைப்படத்தில் மீண்டும் நாக சைதன்யா- சாய் பல்லவி இணைந்திருப்பதால்.. அவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி மற்றும் …

மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் விஜய் முத்துவை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் விஜய் முத்து தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க ஒரு நடிகராக வளர்ந்து வருகிறார். முண்டாசுப்பட்டி, விக்ரம் வேதா, துணிவு, மகான் என கவனிக்கத்தக்க திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து நல்ல ஒரு பெயரை பெற்றிருக்கிறார் நடிகர் விஜய் முத்து. சமீபத்தில் சென்சேஷனல் …

இந்திய சினிமாவில் ஒரு கேம் சேஞ்சர் “இருவம்”

உலகின் மிகப் பெரும் திரைப்பட விழாவான கான்ஸ் (Cannes) விழாவில் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மார் கேம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தியாவின் முதல் லைவ் ஆக்‌ஷன் கேம்/திரைப்படம் (Interactive Live Action Movie/Game) ! மே 17 முதல் 20 ஆம் தேதி …

மாஸ்டர்செஃப்-ல் ஆஸ்திரேலியா புகழ் சஷி செலியா

மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலிய சீசன் 10-இன் வெற்றியாளரான புகழ்பெற்ற செஃப் சஷி செலியா, இந்த சீசனின் முதல் இம்யூனிட்டி பின் சவாலைத் தொடங்கி சமையலறையை அலங்கரிப்பதைக் காண, மாஸ்டர்செஃப் இந்தியா தமிழில் ஒரு மகா சமையல் போட்டிக்குத் தயாராகுங்கள்! சமையல் கலைஞர் சஷி, …

‘லெவன்’ படத்திற்காக டி இமான் இசையில் முதல் முறையாக பாடிய மனோ

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை …

சாந்தகுமார் சார் படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது – அர்ஜூன் தாஸ்

மெளனகுரு, மகாமுனி படங்களை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமார் இயக்கியுள்ள 3வது திரைப்படம் ‘ரசவாதி’. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரிஷிகாந்த், ரம்யா …