மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும் “நான் வயலன்ஸ்”

AK PICTURES நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரிப்பில்,  மெட்ரோ படப்புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில்  நடிக்கும் திரைப்படத்திற்கு  “நான் வயலன்ஸ்”  என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. 90 களின் மதுரை …

அக்டோபர் 11-ஆம் தேதி வெளியாகும் பிரின்ஸ் துருவா சர்ஜாவின் “மார்ட்டின்”

கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும் …

கொழும்பு தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship – Sri Lanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து …

ஜெயம் ரவியின் “காதலிக்க நேரமில்லை” படப்பிடிப்பு நிறைவு!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், …

இசையமைக்க பணம் வேண்டாம் என்று கூறிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா 

குழந்தைகளின் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. இப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் …

KVN Production’s கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட் டிசம்பர் 2024-ல் ரிலீஸ்

KVN Production நிறுவனத்தின் தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான, “கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்” திரைப்படம், டிசம்பர் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆக்சன் திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 1970களில் நடந்த பெங்களூரில் நடந்த உண்மைச் …

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி …

ஆஸ்கர் லைப்ரரியில் ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படத்தின் திரைக்கதை!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தின் திரைக்கதை முக்கிய ஆய்வு நோக்கத்திற்காக (Core Study Purpose) அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது! செழுமையான உள்ளடக்கம் கொண்ட நல்ல கதைகள் எல்லைகளைக் கடந்து உலக அங்கீகாரத்தைப் …

புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன் – பாகுபலி பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்

பாகுபலி மற்றும் மஹிஸ்மதி உலகத்தில் இதுவரை கேட்காத, பார்க்காத மற்றும் அனுபவித்திராத பல நிகழ்வுகளும், கதைகளும் இருக்கின்றன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் கிராஃபிக் இந்தியா இணைந்து இந்தியாவில் எண்ணற்ற இரசிகர்களின் அபிமானம் பெற்று திரைப்பட பிரான்சைஸ்-ன் ஒன்றில் அனிமேட்டட் சீரிஸை சமீபத்தில் …

புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘சூடானா’ புரோமோ ரிலீஸ்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படம் இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இதன் டீசர் மற்றும் முதல் சிங்கிளான ‘புஷ்பா…புஷ்பா’ பாடல் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை …