இயக்குனர் விஜய்-யின் ‘காதல் ரீசெட் ரிபீட்’ அசத்தல் டிரெய்லர்!

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் (Maali Manvi Movie Makers), டி-ஸ்டுடியோஸ் (D Studios), சன்னி டென்வி (Sunny Denvi) டென்வி புரொடக்ஷன் (Denvi Productions) ஆகியோர் தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், முன்னணி இயக்குநர் விஜய் இயக்கத்தில் …

செல்வராகவன் வரிகளில், ஜி.வி. பிரகாஷின் இசையில் ‘மென்டல் மனதில்’ 1st சிங்கிள்!

தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக …

பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து தயாரித்துள்ள  ‘அன்பே டயானா’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை,   முன்னணி இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டுள்ளார். யுவராஜ் …

‘சார்மிங் ஸ்டார்’ ஷர்வா நடிக்கும் ‘போகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

‘சார்மிங் ஸ்டார்’ ஷர்வா முதன்முறையாக அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் ‘போகி’ எனும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே. கே ராதா மோகன் …

ட்ரீம் வாரியர்ஸ் மூலம் குறும்படங்களுக்கும் ஆதரவளிக்க இருக்கிறோம் – SR பிரபு!

தமிழ் சினிமாவில் தனித்துவமான பெயரை பெற்றிருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்நிறுவனம், அர்த்தமுள்ள, பல நல்ல கதையம்சம் உள்ள சினிமாக்களை தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது ’லிட்டில் விங்ஸ்’ என்ற குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது. தேசிய விருது வென்ற ‘லிட்டில் …

பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, …

ரெயின்ட்ராப்ஸ் ‘சாதனைப் பெண்கள்’ விருதுகள் அறிமுகம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா, தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், தூய்மைப் பணியாளர் பத்மா வெளியிட்டனர். ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு நடத்திய சமத்துவ இப்தார் நிகழ்ச்சியில் 13-ஆம் ஆண்டு சாதனைப் பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளரும் ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் தூதருமான …

இசைஞானி இளையராஜா ஆசீர்வதித்துள்ள படம் ‘அந்தோனி’ – சீனு ராமசாமி!

ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அந்தோனி’. இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் …

47 ஆண்டுகளுக்கு பின் ரஜினி & கமல் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’ Promo!

இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகர்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த …

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் 99/66 “தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு”!

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை,வசனம், பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் ” 99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு “. இந்தப் படத்தில் சபரி, ரோகிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரக்சிதா …