ARM அஜயண்டே ரண்டாம் மோஷனம் – திரை விமர்சனம்

மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக, மிகப்பெரும் பௌர்ட்செலவில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “அஜயண்டே ரெண்டாம் மோஷனம்”, அதாவது தமிழில் “அஜயனின் ரெண்டாம் திருட்டு”. 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் இந்த கதையை ஒரு …

விஜய்யின் The GOAT – திரை விமர்சனம்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்”. விஜய் அரசியல் அறிவிப்பால் அவர் நடிக்கப் போகும் கடைசிக்கு முந்தைய படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு கூடியது என்பது தான் …

விருந்து – திரை விமர்சனம்

ஆக்ஷன் கிங் அர்ஜூன், நிக்கி கல்ரானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருந்து. தாமரை கண்ணன் இயக்கியத்தில் நெய்யார் பிலிம்ஸ் சார்பில் கிரீஷ் நெய்யர் தயாரித்திருக்கிறார். அஜூ வர்கீஸ், கிரீஷ் நெய்யர், சோனா நாயர், ஹரீஷ் பெரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். …

செம்பியன் மாதேவி – திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நடித்திருக்கும் திரைப்படம் செம்பியன் மாதேவி. சாதி ஆனவக் கொலைகள் நம் சமூகத்தில் எந்த அளவு ஊடுருவி இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது, மாற வேண்டியது மக்கள் மனநிலை தான் என்பதை சொல்லும் படமாக, …

வாழை – திரை விமர்சனம்

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவதாக உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. Navvi Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production …

சாலா – திரை விமர்சனம்

அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாலா’. மதுவுக்கு எதிரான இந்த படத்தில் தீரன், ஸ்ரீநாத், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சம்பத் ராம், ‘மெட்ராஸ்’ வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி.ஜி.விஷ்வ பிரசாத் …

போகுமிடம் வெகுதூரமில்லை – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு மிக முக்கிய ஹீரோ விமல். கடைசியாக விலங்கு என்ற தமிழ்ன் மிகச்சிறந்த வெப் சீரீஸை கொடுத்திருந்தார். தற்போது மைக்கேல் கே.ராஜா என்பவர் இயக்கத்தில் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். …

கொட்டுக்காளி – திரை விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்து வெளியிட, கூழாங்கல் என்ற உலக சினிமாவை தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. பின்னணி இசை, பாடல்கள் இல்லாமல் முழுக்க …

தங்கலான் – திரை விமர்சனம்

ஸ்டுடியோகிரீன் ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ரஞ்சித் இதுவரை எடுத்துக் கொண்ட கதைக்களங்களை மிக ஆழமான புரிதலுடன், யதார்த்தமாகவும், அற்புதமாகவும் திரையில் கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் …

அந்தகன் – திரை விமர்சனம்

டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’. சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் பலர் நடித்திருக்கும் …