திரு.மாணிக்கம் – விமர்சனம்

அவ்வப்போது செய்திகளில் ஆட்டோவில் தவற விட்ட 2 லட்சம் பணத்தை போலீஸில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ டிரைவர், ரோட்டில் கிடந்த 1 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த நேர்மையான மனிதருக்கு பாராட்டு என செய்திகளில் வரும். ஆனால் உண்மையில் அப்படிப்பட்ட ஒரு மனிதரை …

விடுதலை 2 – விமர்சனம்

2023ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் தான் வெற்றிமாறனின் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடிக்க, பெருமாள் வாத்தியார் என்ற சிறப்புத் தோற்றம் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. முதல் பாகத்தின் இறுதியில் …

முஃபாஸா தி லயன் கிங் – விமர்சனம்

2019ஆம் ஆண்டு வெளியான லயன் கிங் படத்தை தொடர்ந்து வெளியாகும் அடுத்த படம் தான் “முஃபாஸா – தி லயன் கிங்”. லயன் கிங் படத்தின் prequel கதையாக, சிம்பாவின் தந்தை முஃபாஸாவின் இளமைக்கால கதையை, முஃபாஸா எப்படி அரியணை ஏறுகிறார் …

சூது கவ்வும் 2 – விமர்சனம்

தமிழ் சினிமாவிற்குள் ஒரு புது தலைமுறை உள்ளே வருவதற்கும், புது அலை சினிமாக்கள் உருவானதற்கும், புது சிந்தனையோடு பல இயக்குனர்கள் அறிமுகம் ஆனதற்கும் மிக முக்கிய காரணமாக இருந்தவர் சிவி குமார். அப்படி தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகப்படுத்திய ஒரு இயக்குனர் …

அந்த நாள் – விமர்சனம்

1954-ல் வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் பழம் பெரும் நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பில் உருவாகி இன்றளவும் பேசப்பட்டு வரும் ஒரு த்ரில்லர் திரைப்படம் தான் “அந்த நாள்”. அதே தலைப்பில் தற்போது உருவாயுள்ள, இளைஞர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். வீவீ கதிரேசன் இயக்கத்தில் ஆர்யன் …

தென் சென்னை – விமர்சனம்

சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக வடசென்னையை மையப்படுத்தியும் பல கதைகள் வந்திருக்கின்றன, காலத்துக்கும் பேசப்படும் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் தென் சென்னையை மையமாக கொண்ட படம் என எதுவும் தனியாக சொல்லப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தென் சென்னையை மையமாகக் …

ஒன்ஸ் அபான் அ டைம் இன் மெட்ராஸ் – விமர்சனம்

தமிழில் ஒரு சில ஹைபர்லிங்க் திரைப்படங்கள் வெளியாகி அவை அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். ரசிகர்களுக்கு தீனி போடும் படங்களாக அமையும், அதே சமயம் அந்த கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க இயக்குனருக்கு நல்ல சாமர்த்தியமும், திரைக்கதை நுணுக்கமும் …

சைலண்ட் – திரைப்பட விமர்சனம்

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட். முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது. ஒரு பெண் …

லைன் மேன் – திரை விமர்சனம்!

ஆஹா ஓடிடி தளத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் “லைன்மேன்”. இயக்குனர் சீனு ராமசாமியிடம் பணிபுரிந்த உதய்குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முழுக்க புதுமுகங்களை வைத்து உருவாகியிருக்கும் …

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – திரை விமர்சனம்!

அஷோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் எமக்கு தொழில் ரொமான்ஸ். பாலாஜி கேசவன் இயக்கியிருக்கும் இந்த படத்தை இயக்குனர் திருமலை டி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். கலகலப்பான ரொமாண்டிக் காமெடி படங்கள் என்றாலே ரசிகர்கள் …