ஜின் The Pet – விமர்சனம்!

பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு வெற்றியாளராகவும் ஆன முகேன் ராவ் அடிப்படையில் ஒரு பாடகர். பிக் பாஸில் கலந்து கொண்ட பிறகு சினிமாவில் நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்தார். அந்த வகையில் தற்போது முகேன் ராவ் நடிப்பில் …