IFFI 2025-ன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வான “அமரன்”!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட “அமரன்” திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்புமிக்க …

‘அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியீட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘அமரன்’ படத்தை திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு …

அமரன் – திரை விமர்சனம்!

உலகநாயகன் கமல்ஹாசன் ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இந்த படம் இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக். அவர் …

தீபாவளி திருநாளில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் “அமரன்”!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் …

மாஸ் காட்டும் மலையாள சினிமா, புலம்பும் தமிழ் சினிமா, Kollywood Returns!

2021 மற்றும் 2022 காலகட்டம், தமிழ் சினிமாவின் நிலை படுமோசம். கோவிட் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த காலகட்டம். மாஸ்டர், டாக்டர், மாநாடு என மொத்தமே 3,4 படங்கள் தான் வெற்றி என்ற நிலை. தமிழ் சினிமா ரசிகர்களில் ஒரு …