ஜூன் 10-ஆம் தேதி வெளியாகும் கல்கி 2898 AD படத்தின் டிரெய்லர்!

இந்தியாவெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் & திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள “கல்கி 2898 AD” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான …

20,000 ரசிகர்கள் முன்னிலையில் வெளியான “கல்கி 2898 AD” படத்தின் புஜ்ஜி அறிமுக விழா!

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அறிவியல் புனைகதை காவியமான ‘கல்கி 2898 கி.பி’ படத்தின், ஐந்தாவது மற்றும் இறுதி ஹீரோவான ‘புஜ்ஜி’ என்ற பெயரிடப்பட்ட, எதிர்கால வாகனத்தின் அசத்தலான டீஸரைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர்கள், இறுதியாக மே 22, 2024 அன்று, …

மே 22ஆம் தேதி அறிமுகமாகும் கல்கி 2898AD படத்தின் புஜ்ஜி!

கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு …

கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த நடிகர் பிரபாஸ்!

இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பாக உருவாகி வரும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் நடிக்கும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர பட்டியல் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் முக்கியமான படமாகவும் கவனம் ஈர்த்து வருகிறது. அக்‌ஷய் குமார், மோகன் …

ஜூன் மாதம் 27ஆம் தேதி ரிலீஸாகும் பிரபாஸின் கல்கி!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் அறிவியல் புனைவு கதையான ‘கல்கி 2898 AD’ எனும் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் ஆகியோருடன் பாலிவுட் பிரபலங்களான தீபிகா …

கல்கி படத்தில் அமிதாப் பச்சன் கேரக்டர் டீசர் வெளியீடு

இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு ‘கல்கி 2898 AD’. ஒரு அற்புதமான புராணமும், அறிவியலும் கலந்த புனைவு கதை காவியமாக தயாராகி இருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு …

கல்கி 2898 AD படத்தின் அனிமேஷன் அறிமுக வீடியோ ரிலீஸ்

பிரபல இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் பிக்சன் பிரம்மாண்டமான ‘கல்கி 2898 AD’ படத்தின், பிரமாண்ட வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிக்கின்றனர். அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் …