சாமானிய மக்களின் போராட்டங்களை பிரதிபலிக்கும் படங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன் – யோகி பாபு!

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆர்.பி டாக்கீஸ் சார்பில் ரமேஷ் பாபு தயாரித்துள்ள இப்படம் தற்போது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹவுஸ் …

கெணத்த காணோம் – விமர்சனம்!

ஒரு கிடாயின் கருணை மனு என்ற மிக வித்தியாசமான, உலகத்தரமான சினிமாவை தமிழில் தந்தவர் இயக்குனர் சுரேஷ் சங்கையா. அதன் பின் பிரேம்ஜி நடித்த சத்திய சோதனை என்ற படத்தை தந்தவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் கெணத்த காணோம். யோகி பாபு …