சாத்தான்: தி டார்க் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரில்லர் படங்கள் வந்து கொண்டிருந்தது போய் ஹாரர் காமெடி படங்கள் எப்போது வர ஆரம்பித்ததோ அன்றில் இருந்து சீரியஸான ஹாரர் திரில்லர் படங்களின் வரவு நின்றே போய் விட்டது எனலாம். அப்படிப்பட்ட ஹாரர், திரில்லர் ஜானரில் கொஞ்சம் …