போலீஸ் ஃபேமிலி – விமர்சனம்!
இன்றைய சூழலில் காவல்துறையில் பணி புரியும் காவலர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருக்கும், அவர்கள் குடும்ப வாழ்க்கை எப்படி எல்லாம் இருக்கிறது என செய்திகளிலும், விவாதங்களிலும் பார்த்து வருகிறோம். பல குற்றவாளிகளை தினம் கையாளும் அவர்கள் வாழ்க்கை பின்னணியை மையமாக கொண்டு …
