பூஜையுடன் துவங்கிய விதார்த் நடிக்கும் “தொடக்கம்” திரைப்படம்!

நடிகர் விதார்த் நடித்த “தொடக்கம்” திரைப்படம், Son of Wind Studios தயாரிப்பில், மார்ச் 2ஆம் தேதி பாரம்பரிய பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து …