
சட்டமும் நீதியும் – விமர்சனம்!
தமிழில் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள இணைய தொடர்களை தருவதில் முன்னிலையில் உள்ளது ZEE5. அவர்களின் அடுத்த தொடர் “சட்டமும் நீதியும்”. கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த சீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த …