ட்ரெண்டிங் – விமர்சனம்!

கலையரசன், பிரியாலயா நடிப்பில் சிவராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ட்ரெண்டிங்’. இன்றைய சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங், வியூஸ், லைக்ஸ் மோகம், அதை வைத்து பணம் சம்பாதிக்கும் இன்றைய தலைமுறை, அதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை ஒரு சினிமாவாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். …

சின்னப்படம் பெரிய படம் என எதுவுமே இல்லை – சாம் CS அதிரடி!

Ram film factory சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி …

என் நற்பெயரை களங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள் – சாம்.சி.எஸ் அறிக்கை!

தமிழின் முன்னணி இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். மீது தயாரிப்பாளர் சலீம் அலிகான் என்பவர் மோசடி புகார் அளித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2020 ம் …

சர்தார் படத்தை விட பல மடங்கு பிரமாண்டமாக இருக்கும் – கார்த்தி!

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள …

பணி – திரை விமர்சனம்

மலையாளத்தில் ஜோசஃப், இரட்டா, சுருளி, ஜூன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவையும் தாண்டி நல்ல நடிகராக அறியப்பட்டவர் ஜோஜு ஜார்ஜ். தமிழிலும் ஜகமே தந்திரம், பஃபூன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் …

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23வது படத்தின் துவக்க விழா!

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்குகிறார். இந்த பூஜையில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா …

சிவண்ணாவின் 131வது படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின் 131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி …