சமுத்திரகனியின் திரு மாணிக்கம், விரைவில் ரிலீஸ்!

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது. ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் …

மீண்டும் இணைந்த லவ் டுடே வெற்றிக் கூட்டணி, AGS & பிரதீப் ரங்கநாதன்

தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், …

மாஸ் காட்டும் மலையாள சினிமா, புலம்பும் தமிழ் சினிமா, Kollywood Returns!

2021 மற்றும் 2022 காலகட்டம், தமிழ் சினிமாவின் நிலை படுமோசம். கோவிட் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த காலகட்டம். மாஸ்டர், டாக்டர், மாநாடு என மொத்தமே 3,4 படங்கள் தான் வெற்றி என்ற நிலை. தமிழ் சினிமா ரசிகர்களில் ஒரு …

முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

முன்னார் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியில் அமைச்சராகவும், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கிய மனிதர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் அவர்களின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து, எம்.ஜி.ஆர் தொடங்கி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் என பல நட்சத்திரங்களுடன், தமிழ்த் …

இணையத்தை புரட்டிப் போட்ட புஷ்பா 2 டீசர்!

ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான உடனேயே இணையத்தை ஆக்கிரமித்ததோடு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டீசரை சிலாகித்து …

வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை …