சென்ட்ரல் – விமர்சனம்!

ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரித்துள்ள படம் “சென்ட்ரல்”. காக்கா முட்டை விக்னேஷ் கதையின் நாயாகனாக நடிக்க, நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார். முதலாளித்துவத்துக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான படமாக உருவாகியுள்ள …

இது ஜாதிப்படம் இல்லை, எந்த ஜாதியினரையும் காயப்படுத்தும் படமில்லை – பேரரசு!

ஸ்ரீ ரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் சார்பில், வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் பாரதி சிவலிங்கம் இயக்கத்தில், விளிம்பு மனிதர்களுடைய வாழ்வின் வலியைச் சொல்லும் ஒரு ஆழமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ சென்ட்ரல் ”. ஜூலை …

ஒரே வாரத்தில் 10 படங்கள் வெளியாவது சரியில்லை – விஷால் ஆதங்கம்!

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃபிளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த …

2047-ல் இந்திய இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை பேசும் “ரெட் ஃப்ளவர்”!

நடிகர் விக்னேஷ் நடிக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படமான ரெட் ஃப்ளவர், 2047 ஆம் ஆண்டு இந்திய இளம் பெண்கள் எதிர்கொள்ளும் திகில்களை சித்தரிக்கும் ஒரு தீவிரமான சினிமா அனுபவத்தை வழங்க உள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கீழ் …

‘ரெட் ஃப்ளவர்’ படத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சக்தி வாய்ந்த காட்சிகள்!

தமிழ் அதிரடித் ஆக்‌ஷன் திரைப்படமான ரெட் ஃப்ளவர், கி.பி 2047 இல் இந்தியாவை ஒரு உலகளாவிய வல்லரசாகக் காட்சிப்படுத்துகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸுன் தியாகத்திற்கும், தேசத்திற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற …

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் ஒன்ஸ்மோர் டைட்டில் டீசர் வெளியீடு

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒன்ஸ்மோர்’ என பெயரிடப்பட்டுள்ளது., அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் படக்குழுவினர், டைட்டிலுக்கான டீசரையும் வெளியிட்டுள்ளனர். ‘ஹிருதயம்’, ‘குஷி’, …

RED FLOWER படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் “RED FLOWER” ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் இயக்குனர் ”ஆண்ட்ரூ பாண்டியன்”. ரசிகர்களையும் திரையுலகினரையும் மகிழ்வித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி …

விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’

விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணரான ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் தயாரிக்கும் ‘ரெட் ஃப்ளவர்’ ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன. மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச மாற்றங்களின் …