கொம்பு சீவி – விமர்சனம்!
சகாப்தம், படைத்தலைவன் படங்களுக்கு பிறகு சண்முக பாண்டியன் விஜயகாந்த் நாயகனாக நடிக்க, பொன்ராம் இயக்கியிருக்கும் திரைப்படம் “கொம்பு சீவி”. கிராமிய பின்னணியிலான ஆக்ஷன், காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த …
