விமரிசையாக நடந்த ‘டான்’ இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீவர்ஷினி திருமணம்
இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீவர்ஷினிக்கும் பெரியோர்களால் நிச்சியிக்கபட்ட திருமணம் இனிதே நடைபெற்றது. ஈரோடு ஆர்.என்.புதூரில் உள்ள பிளாட்டினம் மஹாலில் செப்டம்பர் 4, 2024 வரவேற்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 5, 2024 காலை திருமணமும் நடந்தது. …