இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 7ஜி ரெயின்போ காலனி 2

தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘7ஜி ரெயின்போ காலனி’ . செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் …

செல்வராகவன், GV பிரகாஷ் இணையும் ‘மெண்டல் மனதில்’ படப்பிடிப்பு துவக்கம்!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த ‘இசை அசுரன் ‘ ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. காதல் படைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமான முத்திரை பதித்த …

செல்வராகவன் – GV பிரகாஷ் குமார் இணையும் ‘ மெண்டல் மனதில்’!

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, …

ராயன் – திரை முன்னோட்டம்

நடிப்பின் அசுரன் தனுஷ் இயக்கி நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் திரைப்படம் ராயன். தனுஷின் 50வது படமான இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சாதக, பாதகங்கள், வாய்ப்புகள், பிரச்சினைகளை இந்த முன்னோட்டத்தில் அலசுவோம். SWOT Analysis Strength: …