சாந்தகுமார் சார் படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது – அர்ஜூன் தாஸ்
மெளனகுரு, மகாமுனி படங்களை தொடர்ந்து இயக்குனர் சாந்தகுமார் இயக்கியுள்ள 3வது திரைப்படம் ‘ரசவாதி’. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, நாயகிகளாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரிஷிகாந்த், ரம்யா …