RMV The Kingmaker – ஒரு பார்வை!
வாழ்ந்து மறைந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பலரின் வாழ்க்கைக் கதைகளை திரையில் பயோபிக் சினிமாவாக பார்ப்பது அலாதியான அனுபவம். அப்படி சினிமாவாக ஆக்க முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் அதை ஆவணப்படுத்தினால் அடுத்தடுத்த தலைமுறைகள் அதை …
