விரைவில் ரீரிலீஸ் ஆகும் சத்யராஜ்‍-மணிவண்ணனின் ‘அமைதிப்படை’!

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும், புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும் அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்து பெரும் வெற்றி கண்ட ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன், புரட்சி …