ஹரிஹர வீரமல்லு – விமர்சனம்!

‘ஹரிஹர வீரமல்லு’ பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் பவன் கல்யாண் அரசியலில் தீவிரமாகி துணை முதல்வர் ஆகி விட, தற்போது ஜோதி கிருஷ்ணா இயக்கி முடிக்க சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, …

பவன் சார் போலவே இப்படம் சனாதனத்தை முன்னெடுக்கும் படமாக இருக்கும் – இயக்குனர் ஜோதி கிருஷ்ணா!

“பவர் ஸ்டார்” பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு” ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா …

ஹரி ஹர வீரமல்லு எங்களுக்கு ஒரு மணிமகுடம் – தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்!

ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பில், ஏ. எம். ரத்தினம் வழங்க, பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு”. இப்படத்தை இயக்குநர் ஏ.எம். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், …

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு ஜூன் 12 ரிலீஸ்!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளி வர இருக்கும் திரைப்படம் ஹரிஹர வீர மல்லு. இதுவரை வெளியிடப்பட்ட பாடல்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன. தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லருடன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது சிங்கிளையும் வெளியிட …

‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்!

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீர மல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது. அதிரடி இசை, பவன் கல்யாண் மாஸ், என பாடல் தற்போது வைரலாகி வருகிறது. பவன் …

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பவன் கல்யாண் சுவாமி தரிசனம்!

சாஷ்ட சண்முகா கோயில் யாத்திரையின் பகுதியாக, துணை முதல்வர் ஸ்ரீ பவன் கல்யாண் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகிகள் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தனர். திருச்செந்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆர்முலிகா சுப்பிரமணிய சுவாமி …

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து “கேக்கணும் குருவே” பாடல் வெளியீடு!

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கேக்கணும் குருவே” பாடல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கி.பி 16 ஆம் நூற்றாண்டின் முகலாயர்கள் காலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட உணர்வுப்பூரமான இந்த தத்துவப்பாடலானது அனைத்து வயதினரும் ஏற்றுக்கொள்ளூம்படியான ஒரு உலகளாவிய …

இறுதிக்கட்டத்தில் பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு பகுதி-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ ஷூட்டிங்!

இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண், தனது முதல் பீரியட் ஆக்ஷன் படமான ’ஹரி ஹர வீர மல்லு பார்ட்-1: ஸ்வார்ட் vs ஸ்பிரிட்’ மூலம் சரித்திரம் படைக்க உள்ளார். மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட …