
கோண்ட் பழங்குடியினரின் கலாச்சார பின்னணியில் ராஷ்மிகாவின் ‘மைசா’!
Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே, இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா” பிரமாண்டமாக துவங்கியது!! இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படமான “மைசா” அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ரவீந்திர புள்ளே இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படம், சுவாரஸ்யமான …