
அனைத்து தரப்பினரும் ரசித்து மகிழும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்!
BTG Universal சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்க வைபவ், அதுல்யா ரவி நடித்திருக்கும் படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இந்த படம் வரும் ஜூன் 20ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிகிறது. இந்த படத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நடிகர், நடிகைகள் …