பவன் சார் போலவே இப்படம் சனாதனத்தை முன்னெடுக்கும் படமாக இருக்கும் – இயக்குனர் ஜோதி கிருஷ்ணா!

“பவர் ஸ்டார்” பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு” ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா …

யோகி பாபு, பூமிகா, கே.எஸ் ரவிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள “ஸ்கூல்”!

Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ள படம் “ஸ்கூல்”. இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடித்திருக்கிறார்கள் மற்றும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா …

வாஸ்கோடகாமா – திரை விமர்சனம்

பாய்ஸ் படத்தில் அறிமுகமான நகுல் உடல் எடையை குறைத்து தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பிஸியான நடிகராக அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். காதலில் விழுந்தேன் படமும் சரி, பாடல்களும் சரி மிகப்பெரிய வெற்றியை பெற்று நகுலை பிஸியான …

சினிமாவை அழித்து விடாதீர்கள் – நடிகர் நகுல் பேச்சு!

5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா. இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த ‘வாஸ்கோடகாமா ‘ திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா …

ஹிட் லிஸ்ட் – திரை விமர்சனம்

தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது RK Celluloids நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘ஹிட்லிஸ்ட்’. இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகம் ஆகும் இந்த படத்தில் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் …

KS ரவிகுமாரின் குரு காணிக்கை தான் இந்த ஹிட் லிஸ்ட் – பிரபலங்கள் வாழ்த்து!

‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மட்டும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் …

ஹிட்லிஸ்ட்  முதல் பாடலை வெளியிட்டார் நடிகர் சூர்யா

இயக்குனர் மற்றும் நடிகர் கே.எஸ்.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம். இந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த தெனாலி மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற கூகுள் குட்டப்பா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி …