சாரா – விமர்சனம்!
குணா, காதல் கொண்டேன், சைக்கோ என தமிழ் சினிமாவில் ஒரு சில அழுத்தமான படங்கள் வெளியாகி நம் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன, அந்த படங்களில் எல்லாம் நாயகியின் கதாபாத்திரம் ரொம்பவே புனிதமானதாக, ஒரு தாயாக, தோழியாக, கடவுளாக நினைக்க …
