ஹிட்லரில் ரொமான்ஸ் இருக்கு – விஜய் ஆண்டனி உற்சாகம்!
செந்தூர் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் …