ககனாச்சாரி – திரை விமர்சனம்
மலையாளத்தில் வெளிவந்திருக்கும் ஒரு ஃபேன்டஸி திரைப்படம் தான் ககனாச்சாரி. அஜூ வர்கீஸ், அனார்கலி மரிகார், கோகுல் சுரேஷ், கணேஷ் குமார் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் 2040-களில் நடக்கும் ஒரு ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் கிராஃபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப …