
கிங்ஸ்டன் – விமர்சனம்!
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 100வது படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் அவரின் தீராத நடிப்பு வேட்கையின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அப்படி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள அவரின் 25வது திரைப்படம் தான் கிங்ஸ்டன். அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த …