வெகு விமரிசையாக நடைபெற்ற தயாரிப்பாளர் ஆகாஷ் – தரணீஸ்வரி திருமணம்!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனருமான திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் 21-11-2024, வியாழக்கிழமை காலை  சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா …

தனுஷின் ‘குபேரா’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்!

புகழ்பெற்ற சேகர் கம்முலாவின் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘குபேரா’வின் க்ளிம்ப்ஸ் வீடியோ, ‘கார்த்திகை பௌர்ணமி’ பண்டிகையை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது, இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவானது இந்திய சினிமா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திறமைமிக்க தனுஷ், ‘கிங்’ நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா …

கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இணையும் D55

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில், பெருமை கொள்கிறது. GN அன்புசெழியன் வழங்கும் #D55 திரைப்படத்தில், தேசியவிருது நாயகன் தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம், ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக …

டீசர் வெளியீட்டு தேதியை அறிவித்த ‘குபேரா’ படக்குழு!

தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் சேகர் கம்முலாவின் ‘குபேரா’ படக்குழு கவர்ச்சிகரமான போஸ்டர் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படத்தின் வசனங்கள் நிறைந்த பகுதியின் படப்பிடிப்பு முடிந்தவுடன், நவம்பர் 15-ஆம் தேதி டீசர் வெளியிடப்படுகிறது. …

இரண்டு தேசிய விருதுகளை பெற்ற திருச்சிற்றம்பலம் திரைப்படம்!

சன் குழுமத்திலிருந்து துவங்கப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் அயன், சிங்கம், ஆடுகளம், மங்காத்தா உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகித்தும், எந்திரன், சர்கார், பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ராயன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் …

ராயன் – திரை விமர்சனம்

பொதுவாக தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் தங்களது மைல் கல் படங்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மிக பிரமாண்டமான படமாக மிகப்பெரிய இயக்குனர், மிகப்பெரிய நாயகி, முன்னணி இசையமைப்பாளர் என மிகப்பெரிய படமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அணுகுவார்கள். …

ராயன் – திரை முன்னோட்டம்

நடிப்பின் அசுரன் தனுஷ் இயக்கி நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் திரைப்படம் ராயன். தனுஷின் 50வது படமான இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் சாதக, பாதகங்கள், வாய்ப்புகள், பிரச்சினைகளை இந்த முன்னோட்டத்தில் அலசுவோம். SWOT Analysis Strength: …

‘சேகர் கம்முலாவின் குபேரா’வில் ராஷ்மிகா மந்தனா First look ரிலீஸ்!

தேசிய விருதின் மூலம் அதிக பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் சமூகம் சார்ந்த கதையம்சம் கொண்ட ‘குபேரா’, வரவிருக்கும் பான்-இந்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்படுகின்றது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சமூக சார்ந்த கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் …

10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடமியின் சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதை வென்ற கேப்டன் மில்லர்!

10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், “கேப்டன் …