டியர் ரதி – விமர்சனம்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பிக் பாஸ் புகழ் சரவண விக்ரம் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் “டியர் ரதி”. இளைஞர்களை ஈர்க்கும் ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். கொஞ்சம் டார்க் காமெடி ட்ரீட்மெண்டில் உருவாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? …
