நான் மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன் – விஜய் ஆண்டனி அதிரடி!

மார்கன் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “சக்தித் திருமகன்”. அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார். …

சக்தி திருமகன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் “திருப்தி ரவீந்திரன்”!

தனது அழுத்தமான கதைசொல்லல் மற்றும் வலுவான பெண் கதாநாயகிகளுக்காகப் பாராட்டப்பட்ட பிரபல இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், அருவியில் அதிதி பாலனையும், வாழில் டி.ஜே. பானுவையும் அறிமுகப்படுத்தினார். இப்போது, சக்தி திருமகன் படத்தில் திருப்தி ரவீந்திரனை கதாநாயகியாக அறிமுகப்படுத்த உள்ளார். படைப்பு …

விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன்’!

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாக இருக்கிறது ‘ சக்தி திருமகன் ‘ திரைப்படம். அவரது கேரியரில் இந்தப் படம் நிச்சயம் மைல் கல்லாக அமைய உள்ளது. அவரது 25வது திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்‌ஷன் …