
மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுங்கு கிச்சன்களுக்கு விஜயம் செய்த பிரபல செஃப் அனஹிதா தோண்டி
ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச்செல்ல மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு சமையல் அறையில் போட்டி நிலவும் கடுமையாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வாரம், இந்த இரு பிரபல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் இல்ல சமையல் கலைஞர்களுக்கு புதிய சவால்களை …