
மெட்ராஸ்காரன் – விமர்சனம்!
மலையாளத்தில் கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படங்களின் மூலம் முன்னணி இளம் நடிகராக திகழும் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகும் படம் தான் “மெட்ராஸ்காரன்”. மிகப்பெரும் இளம் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருக்கு ஜோடியாக சிரஞ்சீவி குடும்பத்தின் வாரிசான …