
சையாராவின் ஹம்சஃபர் ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது – மோஹித் சூரி
யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி கூட்டணியில் உருவாகி வரும் ‘சையாரா ‘ படத்தின் இசை ஆல்பம் இந்த ஆண்டின் சிறந்த காதல் ஆல்பமாகும்.மேலும் இந்த இசை ஆல்பத்தின் நான்காவது பாடலான ‘ஹம்சஃபர்’ என்கிற பாடல் இந்த படத்தின் ஜோடிகளான …