JSK சதீஷ்குமாரின் “குற்றம் கடிதல் 2” டப்பிங் பணிகள் தொடங்கின!
JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படம் அதிகாரப்பூர்வமாக போஸ்ட்-ப்ரொடக்ஷன் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதன் ஒரு முக்கிய கட்டமாக, டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. தற்போது படத்தின் அனைத்து …
