சல்லியர்கள் – விமர்சனம்!
தமிழ் ஈழ விடுதலைப் போரை தமிழ் மக்கள் யாரும் மறக்கவே முடியாது. அப்படி ஈழ விடுதலைக்காக போராடிய போராளிகள் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகளை பற்றி ஒரு சில திரைப்படங்கள் வந்திருக்கிறது. ஆனால் இன்று அப்படி ஈழ மக்கள், ஈழப் போர் …
