‘ஹால்’ படத்துக்கு திரையிடல் மறுப்பு, PVR Cinemas மீது புகார்!
தமிழ்நாட்டில் மலையாள திரைப்படமான ‘ஹால் (Haal)’-க்கு திட்டமிட்ட முறையில் திரையிடல்கள் மறுக்கப்பட்டதாக, PVR Cinemas – தமிழ்நாடு நிர்வாகம் மீது அதிகாரப்பூர்வ புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்துள்ளவர், தயாரிப்பாளர் சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினராகவும், CCKTDFD அமைப்பின் செயலில் உள்ள …
