தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன் – விமர்சனம்!

ஆஹா ஓடிடி தளம் என்பது பல மீடியம் பட்ஜெட்டில் நல்ல நல்ல திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை ரசிகர்களுக்கு தொடர்ந்து அளிக்கும் ஒரு ஓடிடி தளம். அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள இணைய தொடர் “தூள்பேட் போலீஸ் ஸ்டேஷன்”. ஜஸ்வினி இயக்கத்தில் …