ஒய்.ஜி.பி நூற்றாண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பு!
தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்து பல தலைமுறைகளை ஊக்குவித்த டாக்டர் திருமதி ஒய் ஜி பி அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை தி நகரில் உள்ள வாணி மஹாலில் புதன்கிழமை (நவம்பர் 26) மாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் …
