ZEE5-ல் நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீமாகும் “தி பெட் டிடெக்டிவ்”!

ரசிர்கர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் அதிரடி ஆக்சனுடன் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமான “தி பெட் டிடெக்டிவ்” ( The Pet Detective ) நவம்பர் 28 முதல் ZEE5-ல் வெளியாகிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமாகும் …