மமிதாவின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன் – பிரதீப் ரங்கநாதன்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டியூட்’. படத்தின் வெற்றியை கொண்டாடும் …

ட்யூட் – விமர்சனம்!

லவ் டுடே, ட்ராகன் படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் படம் “ட்யூட்”. பிரேமலு மமிதா பைஜூ நாயகியாக நடிக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாப் அபயங்கர் இசையில் …

80ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன், சென்னையில் சங்கமம்!

ஒன்றாகப் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் மீண்டும் கூடுவது போல 1980கள் மற்றும் 90களில் இந்திய திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து நட்பை வலுவாக்கி, நினைவுகளை உயிர்ப்பித்து வருகின்றனர். கனமழை காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்வு …

தமிழ் சினிமாவில் ஒரு ஷோலே தான் கேப்டன் பிரபாகரன்!!

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி …

3BHK – விமர்சனம்!

எட்டுத் தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை தொடர்ந்து மெல்லிய மனதை தொடும் ஒரு கதையை படமாக எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கியிருக்கும் படம் “3BHK”. ஒவ்வொரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கும் உள்ள உச்சபட்ச ஆசை தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு …

சிவபக்தர்கள் மட்டும் அல்ல அனைவரும் பார்க்க வேண்டிய படம் கண்ணப்பா! பிரபலங்கள் பாராட்டு!!

விஷ்ணு மஞ்சு நடிப்பில், முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் டாக்டர்.எம்.மோகன் பாபுவின் பிரமாண்ட தயாரிப்பில், மோகன்லால், அக்‌ஷய்குமார், சரத்குமார், பிரபாஸ், காஜல் அகர்வால் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை …

நானும் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன் – ஜெயம் ரவி ஓபன் டாக்!

சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘3 BHK’ திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் …

கண்ணப்பா – விமர்சனம்!

இந்திய சினிமாவில் சமீக காலமாக பல புராணப் படங்களும், வரலாற்றுப் படங்களும் வாழ்க்கைப் படங்களும் நிறைய வெளிவந்து பல படங்கள் பெருவெற்றியையும் பெற்று வருகின்றன. குறிப்பாக நிறைய பக்திப் படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக …

கண்ணப்பா கதை இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் – சரத்குமார்!

முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்.மோகன் பாபு, அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய …

ஜூன் மாதம் வெளியாகும் ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’!

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன், …