விறுவிறுப்பான படப்பிடிப்பில் பவிஷ் நடிக்கும் “Love oh Love”!

ஷினிமா மீடியா அண்ட் எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் — தினேஷ் ராஜ் வழங்க, கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் (இணைத் தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயன்) இணைந்து தயாரிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை Production No.1 என அழைக்கப்பட்ட இந்தத் திரைப்படம் …