ஹேப்பி ராஜ் – விமர்சனம்!

இசை & நடிப்பு என இரண்டு குதிரைகளிலும் மிக துணிச்சலாக சவாரி செய்து வரும் ஜி.வி.பிரகாஷ், இசையில் புலிப் பாய்ச்சல் என்றால் நடிப்பில் கொஞ்சம் வேகம் குறைவு தான். ஆனாலும் வித்தியாசமான கதைக்களங்களில், நல்ல நல்ல படங்களை தர வேண்டும் என்ற …

மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் ஜிவி பிரகாஷின் “ஹேப்பி ராஜ்”!

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் feel-good திரைப்படமான Happy Raj வரும் மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேர்மறை உணர்வுகள், இளமை, உற்சாகம் மற்றும் மனதை வருடும் உணர்ச்சிகளால் நிரம்பிய ஒரு முழுமையான திரை அனுபவத்தை இந்த …

செல்வராகவன் வரிகளில், ஜி.வி. பிரகாஷின் இசையில் ‘மென்டல் மனதில்’ 1st சிங்கிள்!

தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி அவரது சமூக …

ஜி.வி.பிரகாஷ் குரலில் திருவாசகம் முதல் பாடல் ஜனவரி 22 ரிலீஸ்!

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் …

இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல் – சிவகார்த்திகேயன்!

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை …

2026 கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகும் ‘மண்டாடி’!

RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’, பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படம் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. நடிகர் சூரியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக ‘மண்டாடி’ படம் இருக்கும். இதுவரை …

ஜி.வி.பிரகாஷ் குமார் – ஸ்ரீ கவுரி பிரியா நடிக்கும் “ஹேப்பி ராஜ்!

Beyond Pictures தயாரிப்பாளர் ஜெய்வர்தா, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான படைப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் திரைப்படத் துறையில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். பல்வேறு திட்டங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன; அவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இதற்கிடையில், …

மாஸ்க் – விமர்சனம்!

லிஃப்ட், டாடா, ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் என படத்துக்கு படம் வித்தியாசமான களங்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய கேரியரில் வெரைட்டி காட்டும் கவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் மாஸ்க். ஆண்ட்ரியா ஜெர்மியா கவினுக்கு இணையாக ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் நடித்துள்ள …

மெண்டல் மனதில் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல் – ஜீ. வி பிரகாஷ்!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, மாறுபட்ட ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘மெண்டல் மனதில்’. இப்படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் பெருமிதமாக பகிர்ந்த தகவல் …

படையாண்ட மாவீரா – விமர்சனம்!

மாவீரன் குரு என வட மாவட்ட மக்களுக்கு பெயர் சொன்னாலே தெரியும் அளவுக்கு வாழ்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை தழுவி ஏற்கனவே திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த நேரத்தில் வ.கௌதமன் இயக்கத்தில் ‘படையாண்ட மாவீரா’ என்ற பெயரில் காடுவெட்டி குருவின் பயோபிக் திரைப்படம் …