Mr ஹவுஸ் கீப்பிங் – விமர்சனம்!
யூடியூப் பிரபலங்கள் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் காலம் இது. தற்போது லேட்டஸ்டாக இந்த வார எண்ட்ரி தான் ஹரி பாஸ்கர். அவர் நடிப்பில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் போன்ற பாரம்பரிய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் “Mr ஹவுஸ் கீப்பிங்”. பிக் பாஸ் …